Shikakai Hair Wash powder

Price range: ₹179 through ₹299

🌿 Hair Growth and Wash Powder – முடி வளர்ச்சிக்கான இயற்கை பராமரிப்பு

SKU: N/A Category:
🚚 FREE DELIVERY IN TAMIL NADU
No delivery charge for Tamil Nadu orders

முடி உதிர்வை குறைத்து, healthy hair growth-ஐ support செய்யும் பாரம்பரிய Herbal Hair Wash Powder. 🌿

சிகைக்காய், அரப்பு, கரிசலாங்கண்ணி, நெல்லி, செம்பருத்தி, கருவேப்பிலை, வெந்தயம் போன்ற 9 இயற்கையான மூலிகைகள் இணைந்த இந்த herbal blend, தலைமுடி மற்றும் scalp-ஐ இயற்கையாக சுத்தம் செய்து, strong, healthy & naturally beautiful hair வளர்ச்சிக்கு தேவையான regular hair care-ஐ support செய்ய உதவுகிறது.

🌱 9 Natural Ingredients

சிகைக்காய் (Shikakai – Acacia concinna)
அரப்பு (Arappu – Albizia amara)
பச்சை பயறு (Green Gram)
கரிசலாங்கண்ணி (Bhringraj)
கருவேப்பிலை (Curry Leaves)
பூந்திக் கொட்டை – கொட்டை நீக்கியது (Soapnut – Seed Removed)
நெல்லி வற்றல் (Dried Amla)
வெந்தயம் (Fenugreek)
செம்பருத்தி – பூ & இலை (Hibiscus – Flower & Leaf)

✨ Hair Growth & Hair Care Benefits

🌿 முடி வளர்ச்சிக்கு Support – Healthy hair growth-ஐ support செய்யும் இயற்கையான herbal ingredients.

💪 Stronger Hair – தலைமுடியை வலுவாகவும் healthy-ஆகவும் பராமரிக்க உதவும்.

🍃 Scalp Care – உச்சந்தலையை clean & refreshed ஆக வைத்திருக்க உதவும்.

🫧 Natural Cleansing – Shikakai & Soapnut மூலம் தலைமுடியை மென்மையாக சுத்தம் செய்ய உதவும்.

✨ Natural Shine & Softness – முடியின் இயற்கையான softness மற்றும் shine-ஐ பராமரிக்க உதவும்.

🌱 Traditional Herbal Care – பல தலைமுறைகளாக பயன்படுத்தப்படும் பாரம்பரிய மூலிகைகளின் கலவை.

💚 ஏன் Valamai Shikakai Powder?

ஒரே powder-ல் 9 powerful herbal ingredients!

Shikakai + Arappu + Bhringraj + Amla + Hibiscus + Curry Leaves + Fenugreek + Green Gram + Soapnut

Regular use → Clean Scalp → Healthy Hair Care → Strong & Beautiful Hair 🌿

இயற்கையான மூலிகைகளுடன் உங்கள் தலைமுடிக்கு simple, traditional & gentle hair care.

Weight N/A
weight

200 gram, 400 gram

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shikakai Hair Wash powder”

Your email address will not be published. Required fields are marked *

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Free delivery in TN
Scroll to Top
Scan the code